"புனித பூ பிறந்த நாள்" 
இன்று...,
ஒரு புனிதப்பூ
பூமியில் பிறந்த நாள்..,
ஒரு அமைதி 
அஹிம்சையாய் பிறந்த நாள்..,
ஒரு தென்றல் 
புயலாய் பிறந்த நாள்..,
ஏழை உலகில் 
சிரிப்பொலி பிறந்த நாள்..,
ஆட்டுக்குட்டி ஏந்திய 
அறம் பிறந்த நாள்..,
அனைவருக்கும் கிறிஸ்தமஸ் நல்வாழ்த்துக்கள்...
 
 
 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment