Friday, February 28, 2014

நமது வேட்பாளர்கள்!

சென்னை கூட்டுறவு சங்க பொது குழு உறுப்பினர் (RGB) தேர்தலில் NFTE தலைமையில் சொசைட்டி பாதுகாப்பு கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

NFTE சார்பில் 10 தோழர்களும், AIBSNLOA மற்றும் அண்ணா தொழிற்சங்கம் (BSNLAEU) சார்பில் தலா ஒரு தோழரும் கூட்டாக மொத்தமுள்ள 12 இடங்களுக்கு போட்டியிடவுள்ளனர்.  

நமது வேட்பாளர்கள்.


வரிசை எண்              பெயர் 

     2                               P ஆறுமுகம் 
     9                               S ஜவஹர் 
     12                             M காளிமுத்து 
     13                             S காமராஜ்    
     14                             T கண்ணன் 
     15                             B கார்த்திக்            
     19                             Y மில்டன் 
     22                             P நல்லதம்பி 
     29                             V ரெங்கசாமி 
     32                             M சரவணன் 
     36                             R சண்முகம் 
     39                             P சுந்தரம் 

  • கடன் வட்டி விகிதம் குறைத்திட!
  • சேமநல நிதி சேமிப்பிற்கு வட்டியை அதிகரித்திட!
  • நேர்மையான சங்க நிர்வாகத்தை அமைத்திட!
  • ஒரு சங்க ஆதிக்கத்திலிருந்து விடுவித்திட!


ஆதரிப்போம் NFTE கூட்டணியை!
================================

மத்திய அரசு ஊழியர்-அகவிலைப்படி 100% !

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 10 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை இன்று (28-02-2014) ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் அகவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதனால், அகவிலைப்படி 90 சதவீதமாக உயர்ந்தது. தற்போது மேலும் 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால் அகவிலைப்படி 100 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்த அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண உயர்வால், 50 லட்சம் ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியர்களும் பயனடைவர்.

செய்தி:- Return to frontpage

No comments: