Monday, February 10, 2014

தன்னிச்சையாக முடிவெடுக்காதீர்கள்!

மாற்றல்கள், விடுப்பு, ஆளெடுப்பு விதிகள், VRS, பதவி உயர்வு, சங்க அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் BSNL - MTNL ஆகிய இரு நிறுவனங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதால்,  BSNL - MTNL இணைப்பு பற்றி தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டாம் எனவும், அப்படியெடுக்கபடும் எந்த ஒரு முடிவையும் NFTE எதிர்க்கும் என CHQ கடிதம். கடிதம் காண இங்கே சொடுக்கவும்.

No comments: