Wednesday, June 18, 2014

அதிகாரிகள் சங்கத்தேர்தல் 
அதிகாரிகள் சங்க உறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தல் 10/12/2014 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்து ஓராண்டுகாலம் ஆகியுள்ள அதிகாரிகள் சங்கங்கள் கலந்து கொள்ளலாம். தேர்தல் நடைபெறும் வரை தகுதியுள்ள சங்கங்களுக்கு உரிய தொழிற்சங்க சலுகைகள் வழங்கப்படும்.

No comments: