Saturday, September 6, 2014

போனஸ் - உடனடியாக வழங்க கோரி அகில இந்திய சங்கம் கடிதம்!

           பண்டிகை காலம் நெருங்கி வரும் சூழலில், 06-11-2011 தேதியிட்ட DPE வழிகாட்டுதல் கடித அடிப்படையில்  உடனடியாக போனஸ் வழங்க கோரி அகில இந்திய சங்கம் கடிதம் எழுதியுள்ளது.எழுதியுள்ளது. 
           போனஸ் வழங்குவதற்கான புதிய திட்டம் உருவாக தாமதமாவதால், குறைந்தபட்சம் ரூ.3500-ஐ போனஸ் ஆக வழங்க வேண்டும் என கோரியுள்ளது. CHQ கடிதத்தை படிக்க இங்கே சொடுக்கவும்.

No comments: