எழுச்சியுடன் நடைபெற்ற 11-12-2014 கோரிக்கை ஆர்பாட்டம் 
BSNL ஊழியர் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பின் சார்பில் இன்று திருச்சி மாவட்டத்தில் கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், துறையூர், திருச்சி மன்னச்சநல்லூர், திருச்சி PGM அலுவலகம் ஆகிய இடங்களில் ஆர்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. 
திருச்சி-PGM அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்பாட்ட பதிவுகள்.
  | 
| ஆர்பாட்ட பங்கேற்பாளர்கள். | 
  | 
| தோழர். சுந்தரவேல் NFTE  | 
  | 
| ஆர்பாட்ட பங்கேற்பாளர்கள். | 
  | 
| ஆர்பாட்ட பங்கேற்பாளர்கள். | 
  | 
| தோழர் ரவீந்திரன், TEPU  | 
  | 
| தோழர். அப்துல் சலாம், AIBSNLEA | 
  | 
| தோழர். மோகன், AIBSNLEA | 
  | 
| தோழர். ஜெய கணேஷ், SNEA  | 
  | 
| தோழர்.அஸ்லம் பாஷா BSNLEU  | 
  | 
| தோழர்.மனோகரன், NFTE  | 
 . .
 
 
No comments:
Post a Comment