Thursday, December 11, 2014

தயை குணத்தையும் அன்பையும் உலகமயமாக்குவோம்: - கைலாஷ் சத்யார்த்தி

நாம் அறிவை ஜனநாயகப்படுத்துவோம்! நீதியை உலகப் பொதுமையாக்குவோம்!
நாம் அனைவரும் இணைந்து நமது குழந்தைகளுக்காக தயை குணத்தை உலகமயமாக்குவோம்.!
சுரண்டலிருந்து கல்விக்கும், வறுமையிலிருந்து பகிர்ந்து கொள்ளும் வளமை நோக்கியும் நாம் நடைபோடுவோம்.!
அடிமைத்தனத்திலிருந்து விடுதலைக்கும், வன்முறையிலிருந்து அமைதிக்கும் சமாதானத்திற்கும் நடைபோடுவோம்.!
இருளிலிருந்து ஒளிக்கு முன்னேறுவோம்!

No comments: