Thursday, December 25, 2014

கோரிக்கை விளக்க கூட்டம்
ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் 23-12-2014 அன்று மண்ணச்ச நல்லூரில் போராட்ட கோரிக்கை விளக்க பிரசார கூட்டம்  நடைபெற்றது. 21 அம்ச கோரிக்கைகளை விளக்கி பழனியப்பன், மாவட்ட செயலர், NFTE , அஸ்லம் பாஷா மாவட்ட செயலர், BSNLEU, மோகன், மாவட்ட செயலர், AIBSNLEA, ஆகியோர் பேசினர்.  கிளை செயலர் வெள்ளந்துரை சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்.






24-12-2014 அன்று திருச்சி Main Gaurd Gate- EWSD - exchange -ல் நடைபெற்ற விளக்க கூட்டத்தில் பாலகுரு, மாவட்ட துணை செயலர், NFTE , தேவராஜன் மாவட்ட தலைவர், BSNLEU, மோகன், மாவட்ட செயலர், AIBSNLEA, ஜானகிராமன் மாவட்ட செயலர் SNEA, ஆகியோர் பேசினர். கிளை செயலர் ஜோசப் வில்லியம் தமிழழகன் கூட்ட ஏற்பாடுகளை செய்திருந்தார்.







No comments: