Friday, December 5, 2014

Unions call for ‘protest day’ against labour law reforms, FDI on Dec 5மத்திய 
தொழிற்சங்கங்கள் நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி 
அண்ணா சிலை அருகில் நடைபெற்றது,பொதுத்துறை நிறுவனத்தை 
பாதுகாப்பது உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 
நடந்தஇந்த ஆர்ப்பாட்டத்தில் பழனியப்பன், பாலகுரு, காமராஜ் உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.




No comments: