Thursday, March 12, 2015

BSNL  அனைத்து சங்க கூட்டமைப்பு - நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

இன்று 12/03/2015 கூட்டமைப்பு சார்பில் ஏப்ரல் 21&22  வேலை நிறுத்த அறிவிப்புக்கடிதம் BSNL நிர்வாகத்திடம் அளிக்கப்படுகின்றது. அதனையொட்டி நாடு முழுக்க நமது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்  கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்டது.

திருச்சி ஆர்ப்பாட்ட  பதிவுகள்...






கரூர் ஆர்ப்பாட்ட பதிவுகள்...






No comments: