Wednesday, April 29, 2015

 தோழர் சுந்தரவேல்
குடும்ப நிவாரண நிதியளிப்பு நிகழ்ச்சி    
 தோழர் சுந்தரவேல் அவர்களின் குடும்ப நிவாரண நிதியளிப்பு நிகழ்ச்சி  28-04-2015 அன்று திருச்சி PGM அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. NFTE சங்க தமிழ் மாநில பொருளர் தோழர். அசோகராஜன் அவர்கள் வசூலிக்கப்பட்ட தொகையான ரூபாய். 1,65,000 ஐ தோழர் சுந்தரவேல் அவர்களின் மகன்,மகளிடம் வழங்கினார். 
     நிவாரண குழு தலைவர். தோழர். P மனோகரன், DE, துணை தலைவர்கள் தோழர். இளங்கோவன், SDE, தோழர்.குணசேகரன், DE, ஒருங்கிணைப்பாளர், தோழர்.பழனியப்பன், பொருளர். பாலகுரு, ஆகியோர் தோழர் சுந்தரவேல் அவர்களின் நினைவுகளை பகிர்ந்துகொண்டதுடன் மனமுவந்து நிதியளித்த தோழர் தோழியர்கள், நண்பர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றிகளை தெரிவித்தனர்.






No comments: