Friday, October 23, 2015

தீபாவளி – மீலாடி நபி  
விடுமுறை தேதி மாற்றம்

தீபாவளி விடுமுறை தேதி 11-11-2015 புதன்கிழமைக்கு பதிலாக 10-11-2015  செவ்வாய்க்கிழமை மாற்றியும்,

மீலாடி நபி விடுமுறை தேதி 24-12-2015 வியாழக்கிழமைக்கு  பதிலாக 
23-12-2015 புதன்கிழமையாக  மாற்றியும் 

தமிழ்மாநில நிர்வாகத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments: