Monday, October 5, 2015

அக்டோபர் - 6
போனஸ் வழங்கக்கோரி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்! 

BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கக் கோரி நாடு தழுவிய  ஆர்ப்பாட்டம் 

06/10/2015 - செவ்வாய் - பிற்பகல் 01:00 மணி, முதன்மை பொது மேலாளர் அலுவலகம், திருச்சி.

திரளாய் கலந்துகொள்வோம்! போனஸ் உரிமையை மீட்டெடுப்போம் !!.

No comments: