Thursday, March 10, 2016

கிளை செயலர்கள் கவனத்திற்கு. . .
10-05-2016 அன்று நடைபெற உள்ள சங்க சரிபார்ப்பு தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது. 
வாக்கு சாவடி வாரியாக உள்ள பட்டியலை சரிபார்த்து, ஏதேனும் திருத்தம் / மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றால் அதை 14-03-2016 குள் மாவட்ட செயலரிடம் தெரிவிக்கவும்.
பட்டியலை காண இங்கே சொடுக்கவும்.

No comments: