Friday, March 11, 2016

முதன்மை சங்க வெற்றியை நோக்கி!



  • 7வது உறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தல் போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாக NFTBE (கொஹ்லி ) சங்கம் அறிவித்துள்ளது. தனது ஆதரவை NFTE சங்கத்திற்கு அளிப்பது என்றும் அறிவித்துள்ளது.


  • NFTE மற்றும் TEPU சங்கங்களிடையே தேர்தல் கூட்டணி உடன்பாடு இன்று கையெழுத்தானது. 

No comments: