Saturday, May 7, 2016

மிக சிறப்பான நிறைவு பிரச்சார கூட்டம்!
04-05-2016 - நிறைவு பிரச்சார கூட்டம்!
சுமார் 400 தோழர்கள் கலந்துகொண்ட சிறப்பான கூட்டம்!
தோழர்கள் CK மதிவாணன், R வெங்கட்ராமன், G கனகராஜ் சிறப்புரையாற்றிய கூட்டம்!
BSNLEU -ன் இயலாமைகளை, துரோகங்களை, பொய் பிரசாரங்களை தோலுரித்து காட்டிய கூட்டம்!
NFTE -ன் வெற்றிக்கு கட்டியம் கூறிய கூட்டம்!

கூட்ட பதிவுகள்....























No comments: