Saturday, May 7, 2016

நமது வணக்கங்களும், வாழ்த்துக்களும்.

நமது சங்கத்தின் cantonment கிளையின்செயலரானதோழர். T பன்னீர்செல்வம்அவர்கள் திருச்சி நகரின் சிறந்த BSNL பணியாளராக திருச்சிரோட்டரிகிளப்-ன் சார்பில்தேர்வுசெய்யபட்டுள்ளார். 'சிறந்தபொதுசேவையாளர்' விருதுவழங்கி கௌரவிக்கபட்டார். அவருக்குநமது வணக்கங்களும், வாழ்த்துக்களும்.





No comments: