Sunday, September 25, 2016

அஞ்சலி!

கோவை தோழன், மாநில சங்க பொருளர், தோழர். L சுப்பராயன் அவர்களது துணைவியார் திருமதி மாலதி அவர்கள் மறைவு அறிந்து வருந்துகின்றோம். அவருக்கும் அவரது  குடும்பத்தினருக்கும் திருச்சி மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்தஇரங்கலை தெரிவிக்கின்றோம். சங்க வேலையாக சென்னை சென்றிருந்த வேளையில் இத்துயரம் நடந்தது மிகவும் வருந்ததக்கது.

No comments: