Saturday, September 24, 2016

GPF வரும்! ஆனால் இந்த மாதம் வராதாம்!!



       19-09-2016 அன்று CMட அவர்களை நமது பொது செயலர் தோழர். C  சிங் சந்தித்து இம்மாத GPF வழங்குவதற்கான நிதியை உடன் ஒதுக்கீடு செய்யும் படி கோரினார். ஆனால் இம்மாதம் வழங்க இயலாது எனவும், அக்டோபர் மாதம் ஆயுத பூஜைக்கு முன் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார்.
      இது ஊழியர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பல தோழர்கள் கடந்த இரண்டு மாதமாக GPF பெற முடியாமல் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
       இதனிடையே ஜனவரி 2017 முதல் GPF பட்டுவாடா வேலைகளை  DOT நேரடியாக எடுத்துக்கொள்ளும் என செய்திகள் உலா வருகின்றது.

No comments: