Thursday, November 23, 2017

வலிமையான மனித சங்கிலி இயக்கம்!

மிகுந்த எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக, 100 பெண் தோழர்கள் உள்ளிட்ட 400 க்கும் அதிகமான தோழர்கள் கலந்துகொண்ட மனித சங்கிலி இயக்கம் திருசயில் நடைபெற்றது . ஊதிய மாற்றம் , தனி டவர் நிறுவனம் அமைக்க எதிர்ப்பு என இரட்டை கோரிக்கைகளை உரத்து சொல்லிய இயக்கமாக இது அமைந்தது



No comments: