Thursday, November 23, 2017

தொடர் கூட்டங்கள் 

BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு 3 வது ஊதிய மாற்றத்தை உடனே வழங்கு.
BSNL ஐ நலிவுற செய்யும் தனி டவர் நிறுவன உருவாக்கத்தை கைவிடு.

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற உள்ள வேலை  நிறுத்த போராட்டங்களுக்கு ஆதரவு திரட்டி வலு சேர்க்கும் பொருட்டு திருச்சி தொலை தொடர்பு மாவட்டம் முழுதும் ஒன்று பட்ட கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

 சில பதிவுகள்...

திருச்சி EWSD-1 கூட்டம்.



புதுக்கோட்டை கூட்டம்.


DTAX கூட்டம்

No comments: