Monday, March 29, 2010

செயற்குழு முடிவுகள்
27 - 03 -2010   அன்று நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

1 மாற்றல் கொள்கை அடிப்படையில் போடப்பட உள்ள மற்றல்களை ஓராண்டிற்கு தள்ளிவைக்கவேண்டும்.
2. தற்காலிக மற்றல்களை முறைபடுத்த வேண்டும்
3.ஊழியர் விரோத பிட்ரோடா குழு அறிக்கைகளை அரசு நிராகரிக்கவேண்டும்.
4. மாத சந்தா தொகையை ரூ.20 ஆக உயர்த்த வேண்டும்.
5. தொழிற்சங்க அங்கீகார விதிகளை மாற்றியமைக்கவேண்டும்.
6. BSNL இயக்குனர் குழுவில் ஊழியர் தரப்பு பிரதிநிதி ஒருவரை நியமிக்க வேண்டும்.

No comments: