தமிழ் மாநில மாநாடு தஞ்சையில் வெகு சிறப்பாக மார்ச் 7,8 ஆகிய நாட்களில் நடந்து முடிந்துள்ளது.
- நமது தானை தலைவர் O .P குப்தா , சம்மேளன பொது செயலர் சஜ்வானி , சம்மேளன செயலர் மதிவாணன் , RK , மாலி , முத்தியாலு , கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான் தலைவர்கள் கலந்துகொண்ட சிறந்த மாநாடு.
 - நமது CGM உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட சிறந்த மாநாடு
 - தமிழக அமைச்சர் உயர்திரு.உபயதுல்லா அவர்கள் கலந்துகொண்ட சிறந்த மாநாடு
 - கேடர் வரியான பிரச்னைகள் விவாதம் நடந்த சிறந்த மாநாடு
 - 100 வது மகளிர் தின கொண்டாட்டங்கள் நடந்த சிறந்த மாநாடு
 - ஒருமனதான நிர்வாகிகள் தேர்வான சிறந்த மாநாடு
 
No comments:
Post a Comment