Saturday, March 6, 2010

அதிரடி ஆரம்பம்!
  •                         சாம் பிட்ரோடா வின் பரிந்துரை அடிப்படையில் BSNL ன் 93 மில்லியன் செல் இணைப்புக்கான மிகப் பெரிய டெண்டர் BSNL  போர்டு ஆல் ரத்து செய்ய முடிவு செய்துள்ளபட்டுள்ளது.
  •                          ஏற்கனவே தனியார் போட்டியாளர்களுடன் போட்டி போட முடியாமல்  தள்ளாடும் இந்த முடிவால் மிகப் பெரிய பின்னடைவை சந்திக்க உள்ளது.
  •                         சாம் பிட்ரோடா வின் பரிந்துரைகலான 30 சத பங்கு விற்பனை, அவுட் சோர்சிங், VRS  மூலம் ஒரு லட்சம் ஊழியர்களை வெளியேற்றும் முடிவு உள்ளிட்ட எல்லாவற்றையும் நிறைவேற்ற அரசு முடிவு செய்தால் BSNL என்ற நிறுவனமே இல்லாமல் போகும் நிலை ஏற்படும்.

இந்த மக்கள் விரோத, ஊழியர் விரோத, தனியார் மய ஆதரவு பரிந்துரையையும், முடிவுகளையும் எதிர்த்து போராடப் போகிறோமா? அல்லது அந்த லட்சத்தில் ஒருவராக இருக்கபோகிறோமா? முடிவு செய்யும் நேரம் இது!

No comments: