Monday, April 19, 2010

20 - 04 - 2010 காலை 06 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்!
பங்கு விற்பனை, VRS , ஊதிய மாற்றம் , ITS அதிகாரிகள் உள்நுழைவு , ஓய்வூதியம் உள்ளிட்ட எல்லா பிரச்சனைகளிலும் தன்னுடைய தெளிவான நிலைப்பாட்டை அரசு தெரிவிக்காததால் ,  காலவரையற்ற வேலை நிறுத்தம் என்ற நமது முடிவில் மாற்றம் இல்லை.
20 - 04 - 2010 காலை 06 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என கூட்டு நடவடிக்கை குழு ஒருமனதாக முடிவு செய்துள்ளது. 
முழுமையாக வலிமையுடன் போராடுவோம்! போராட்ட வெற்றி மூலம் நம்மையும் நம் நிறுவனத்தையும் பாதுகாப்போம்!

No comments: