Monday, September 27, 2010

செப்டம்பர் 27 : பகத் சிங் 103 வது பிறந்த நாள்!
'ப'ஞ்ச நதிக் கரையில் பிறந்தவன்
'க'டல் அலை போல் ஓயாத உழைப்பை கொண்டவன்
'வ'ற்றாத ஜீவ நதியாய் மக்கள் மனதில் நிற்பவன்
'த்' ராகவத்தின் வீரியம் மிக்கவன் - வெள்ளையரின் 
'சி'றை கூடங்களை புரட்சி கூடங்களாக மாற்றியவன்
'ங்' என்ற மெய் எழுத்தாய் ஆனவன்

நன்றி: ஜனசக்தி.
 

No comments: