Monday, September 6, 2010

செப்-7 -  வேலை நிறுத்தத்தை வெற்றிகரமக்குவோம்!    
  • பொதுத்துறை பங்குவிற்பனையை தடுத்திட!
  • விஷம் போல் ஏறும் விலைவாசியை கட்டுபடுதிட!
  • தொழிலாளர் நல சட்டங்களை காத்திட!
  • அமைப்புசார தொழிலாளர் பாதுகாப்பு திட்டத்தை அமலக்கிட!
  • மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத கொள்கைகளை தடுத்திட!

செப்டம்பர் 7 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்!!

No comments: