Wednesday, February 27, 2013

மாவட்ட செயற்குழு அறிவிப்பு!


      அன்பார்ந்த தோழர்களே!
                                                           நமது மாவட்ட சங்கத்தின் செயற்குழு கூட்டம் வரும் 05-03-2013 அன்று காலை 10:00 மணி அளவில் மாவட்ட தலைவர் தோழர் S . சுந்தரவேல் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. அனைத்து மாவட்ட சங்க பொறுப்பாளர்களும் கிளை செயலர்களும் தவறாமல் கலந்துகொள்ளும்படி தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

பொருள்:
                    1.  6-வது சங்க சரிபர்ர்ப்பு தேர்தல் நடைமுறைகள்,
                    2.  தேர்தல் பணிக்குழுக்கள் அமைத்தல்,
                    3.  தேர்தல் நன்கொடை.
                    4. இன்ன பிற தலைவர் அனுமதியுடன் 

இடம்:   பூமாலை வணிக வளாக கூட்ட அரங்கு.
                MLA அலுவலகம் அருகில்.
                புதிய பேருந்து நிலையம் பின்புறம்,
                புதுக்கோட்டை.

தோழமையுள்ள,

S . பழனியப்பன்,
மாவட்ட செயலர்.

No comments: