Thursday, February 14, 2013

ஓங்கோல் தேசிய செயற்குழு கூட்ட முடிவுகள் மற்றும் பெப்ரவரி 20-21 வேலை நிறுத்த கோரிக்கை - விளக்க கூட்டம்.

18-02-2013, பிற்பகல், 01:00 மணி. தொலைபேசி நிலையம், புதுக்கோட்டை.
விளக்கவுரை: தோழர்.  C . K . மதிவாணன்துணை பொது செயலர்,
                         மற்றும், மாநில - மாவட்ட சங்க பொறுப்பாளர்கள்.

அனைவரும் வருக!
 *********************************************************************************
மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை முறியடிக்க!
தொழிலாளர் நல சட்டங்களை அமல்படுத்த!
BSNL உள்ளிட்ட பொது துறை நிறுவனங்களை பாதுகாத்திட!
விண்ணை முட்டும் விலைவாசியை கட்டுபடுத்த!
ஒப்பந்த ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியமாக ரூ.10000 வழங்க!

நாடு தழுவிய தேச பக்த போராட்டத்தில் பங்கேர்ப்போம்! தேசம் காப்போம்!!
*********************************************************************************

No comments: