Wednesday, April 17, 2013

வாக்களித்த அனைவருக்கும் நன்றி!


 தோளோடு தோள் நின்று உழைத்திட்ட தோழமை சங்கத்தினர் SNATTA மற்றும் BSNLAEU ஆகியோருக்கும் நன்றிகள்!! இரண்டு மாத காலமாய் அயராது கள பணியாற்றிய மாநில, மாவட்ட சங்க பொறுப்பாளர்கள், கிளை செயலர்கள், உறுப்பினர்கள், பொருளாதார சுமைகளை சேர்ந்து சுமந்த தோழமை நெஞ்சங்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்!

                      வாக்குபதிவு விவரம் 


Sl.No Booth Name Total Votes Polled Votes  %
1 ATG 47 46 97.87
2 AYL 77 73 94.81
3 DTAX 202 198 98.02
4 KLE 86 85 98.84
5 KRU 196 194 98.98
6 MGG 218 216 99.08
7 MNA 41 41 100
8 PAU 62 60 96.77
9 PDK 130 129 99.23
10 PGM O 354 334 94.35
11 PMV 39 38 97.44
12 TUB 53 49 92.45
13 TYR 54 54 100
14 POSTAL VOTE 11 11 100
Total 1570 1528 97.32

No comments: