Friday, October 25, 2013

பண்டிகை முன்பணம் (Festival Advance) பிரச்சனை !

             சுமார் 380 தோழர்கள் பண்டிகை முன்பணம் கோரி விண்ணப்பித்திருந்தனர்  அதற்காக கோரப்பட்ட நிதி (Fund ) வராமல் இருந்த காரணத்தினால் முன்பணம் வழங்கபடாமல் இருந்தது.
             தீபாவளி நெருங்கிவிட்ட சூழலில், இன்று DGM (F) அவர்களை சந்தித்து மாற்று ஏற்பாடுகள் செய்து முன்பணம் உடன் வழங்க வலியுறுத்தினோம். நமது கோரிக்கையை ஏற்று பண்டிகை முன்பணத்தை உடனே வழங்க உத்தரவிட்டுள்ளார். நாளை (25-10-20130 அன்று அனைவருக்கும் கிடைக்கும்.
           உரிய நேரத்தில் முன்பணம் வழங்க உதவிய DGM (F) அவர்களுக்கு நன்றி.

No comments: