Friday, January 17, 2014

IDA உயர்வு - BSNL உத்திரவு வெளியீடு 

01/01/2014 முதல் 5 சத IDA உயர்விற்கான BSNL உத்திரவு 16/01/2014 அன்று  வெளியிடப்பட்டுள்ளது. 

இத்துடன் மொத்தப்புள்ளிகள் 90.5 சதம் ஆகும்.

No comments: