PL துவா அவர்களுக்கு நமது அஞ்சலி!
 நமது அகில இந்திய சங்கத்தின் பொருளராக நீண்ட காலமாக பணியாற்றி வரும் 
அருமை தோழர். PL துவா 
அவர்கள் இன்று காலை இறந்த செய்தி அறிந்து வருந்துகிறோம். 
அவருக்கு மாவட்ட சங்கத்தின் சார்பில் அஞ்சலியையும் வீர வணக்கத்தையும் தெரிவிக்கின்றோம். 
 
 
No comments:
Post a Comment