Tuesday, April 7, 2015



போலி விளம்பரங்களை கண்டு ஏமாறாதீர்!

BSNL -ல் 5842 பதவிகளுக்கு பல்வேறு கேடர்களில் ஆளெடுப்பு நடைபெற உள்ளதாக பத்திரிக்கைகள், இணைய தளங்கள் மற்றும் Whatsapp மூலம் வந்த செய்திகளை தொடர்ந்து நம்மிடமும் நிறைய பேர் வினவினர். 
தற்பொழுது அது போலி விளம்பரம் என BSNL நிறுவம் அறிவித்துள்ளது. (அதானே! ஆளை அனுப்பத்தான் திட்டம் தீட்டபடுகிறது. எங்கே ஆளெடுப்பது?)

BSNL கடிதம் காண இங்கே சொடுக்கவும்.

No comments: