Tuesday, September 22, 2015

விடுமுறை தேதி மாற்றம்!
பக்ரித் பண்டிகைக்கான தேதி 25-09-2015 க்கு பதில் 24-09-2015 என BSNL தமிழ் மாநில நிவாகம் அறிவித்துள்ளது. உத்தரவு காண இங்கே சொடுக்கவும்.

No comments: